கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கே. வி குப்பம் பகுதியில்  சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.     


" alt="" aria-hidden="true" />           


வேலூர் அடுத்த கே .வி குப்பம் பகுதியில்    ஊரடங்கு உத்தரவால் உண்ண உணவில்லாமல் தவித்த முதியவர்களுக்கும் மற்றும் பொதுப் பணியில் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர் அவர்களுக்கும் மற்றும் நம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் காக குடும்பங்களையும் அனைத்தையும்  விட்டு நமக்காக நம் நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை அவர்களுக்கும் இன்று சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக 100 பேருக்கு மதியஉணவு வழங்கப்பட்டது . உணவுகளை கே .வி குப்பம் ஒன்றிய செயலாளர் திரு. குபேந்திரன் அவர்கள் தலைமையிலும் . வேலூர் மாவட்ட செயலாளர் திரு எம். பாக்யராஜ் அவர்கள் முன்னிலையில் கே .வி குப்பம் ஒன்றிய  துணை செயலாளர் திரு.  அரவிந்த் அவர்கள்   வழிநடத்தி சட்ட உரிமை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் மூலமாக சுமார் 100 பேருக்கு இன்று மதியம் உணவு அளிக்கப்பட்டது 


Popular posts
புதுச்சேரி பவர் சோப் தொழிற்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர் ஏழுமலைமரணம்
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்
Image
மதுரை அருகே கொரோனா விற்கு என்று அமைக்கப்பட்ட. தனி சிகிச்சை பிரிவு
Image